ஜனவரி 28th, 2012 க்கான தொகுப்பு

‘வார உரைகல்’ ஆசிரியரை காசுக்கு வாங்க எவராலும் முடியாது! -சம்மேளனக் கூட்டத்தில் உறுப்பினர் தெரிவிப்பு!!

‘வார உரைகல்’ பத்திரிகை ஆசிரியரை விலை கொடுத்து எவராலும் ஒரு போதும் வாங்க முடியாதென காத்தான்குடி பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மே ளன உறுப்பினர் ஜனாப். எஸ்.ஏ. அப்துல் கபூர் தெரிவித்தார். கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையில் சம்மேளனத்தின் வாராந்தக் கூட்டம் வழமை போன்று நடைபெற்றது. அங்கு ‘வார உரை கல்’ தொடர்பாக பலராலும் பிரஸ்தாபிக்கப்பட்ட வேளையிலேயே சம்மேளன உறுப்பினரான அப்துல் கபூர் மேற்கண்டவாறு ஆணித்தரமாகத் தெரிவித்ததாக சம்மேளன வட்டாரங்கள் தெரிவித்தன[ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.