Archive for the ‘ உதவிகள் ’ Category
யா அல்லாஹ்! உனது சங்கையான அருள் மிக்க றமழான் மாதத்தை இந்த வருடமும் நாங்கள் அடைந்து விட்டதற்காக உனக்கு நன்றி செலுத்தியவர்களாக உன்னைப் புகழ்கின்றோம். பாவங்கள் அனைத்தையும் பொசுக்கிவிடும் இப்புனிமான மாதத்திலே எமது சகல பாவங்களையும் நீ மன்னித்து எமக்கு அருள் புரிவாயாக! யா அல்லாஹ்! எங்களை வழி நடத்தும் சன்மார்க்கத்தின் வழிகாட்டிகளான உலமாக்களிடையே காணப்படுகின்ற பிளவுகளையும், பிரிவினைகளையும் நீ இப்புனிதமான சங்கை யான மாதத்தின் பொருட்டினால் போக்கி விடுவாயாக! அவர்கள் குழுக்கள் குழுக்களாகப் பிளவுபட்டு இஸ்லாத்தின் [ READ MORE ]
‘வார உரைகல்’ பத்திரிகையினதும், இவ்விணையதள செய்திச் சேவையினதும் வளர்ச்சியை வரும்பும் வாசக அன்பர்கள் தமது நிதியுதவிகளை ‘M.I. Rahmathullah, S/Ac. No: 8003932, Bank of Ceylon, Kattankudy Branch (Sri Lanka) ’ எனும் வங்கிக் கணக்கினூடாக அனுப்பி உதவலாம்[ READ MORE ]
முகமூடிக் குண்டர்களால் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இரவு தாக்குதலுக்குள்ளான ‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. றஹ்மதுழ்ழாஹ்வுக்கு அவரின் வைத்தியச் செலவுத் தொகையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் 24,000 ரூபாவுக்கான காசோலையை ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் கௌரவ அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் மூலம் அதன் 14வது வருடாந்த மாநாட்டின் போது கையளித்தது. அருகில் இந்நிகழ்வின் பிரதம அதிதியான அனர்த்த நிவாரண சேவைகள் மீள்குடியேற்ற அமைச்சர் அல்ஹாஜ் றிஷாட் பதியுத்தீன், SLMMF தலைவர் [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.