Archive for the ‘ உலகச் செய்திகள் ’ Category
இந்தியாவின் சென்னைத் துணைத் தூதுவராலயத்தில் துணைத் தூதராகப் பணியாற்றி வருகின்ற அல்ஹாஜ் பி.எம்.எம். அம்ஸா அவர்கள் பதவியுயர்வு பெற்று லண்டனிலுள்ள இலங்கையின் துணைத் தூதரகத்திற்கே மீண்டும் துணைத் தூதுவராகச் செல்லவுள்ளார் என ‘உழவன்’ இணையதளம் கடந்த வாரம் (19ம் திகதி) செய்தி வெளியிட்டுள்ளது. ‘இந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதராக கிருஷ்ணமூர்த்தி’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சென்னையிலுள்ள இலங்கை துணைத் தூதரக அதிகாரியாக கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப் பட்டுள்ளார். தற்போது துணைத் தூதுவராக உள்ள பி.எம்.எம். அம்ஸா, [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.