Archive for the ‘ ஜோக்ஸ் ’ Category
காத்தான்குடி பிரதேச மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக, அரசியல் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் அயராது முயற்சி எடுத்து பல்வேறு துறைகளிலும் பாரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அரசியல் பிரமுகர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்லும் விஷேட நிகழ்வொன்று கடந்த 25ம் திகதி சனிக்கிழமை இரவு பெய்த அடைமழையில் தூங்கிய எனது கனவில் நிகழ்ந்தது. பிரதான வீதியைத் தவிரவுள்ள நம் பிரதேசத்தின் ஏனைய சகல உள்வீதிகளிலும் காணப்படுகின்ற பள்ளம் படுகுழிகளுக்கும், அவ்வீதிகளில் தேங்கி நிற்கும் வெள்ளத்திற்கும் மத்தியில் இந்தப் [ READ MORE ]
அன்று ஞாயிற்றுக்கிழமை கந்தோர் இல்லாத காரணத்தினால் மனைவியின் கைவரிசையினாலான பகற் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துவிட்டு எழுந்துவந்த எனக்கு, கந்தோர் பழக்க தோஷத்தால் கண்கள் மேலே செருகத் தொடங்கின. சாய்வுமணையில் அமர்ந்து சாய்ந்தவாறு அன்றைய பத்திரிகையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நித்திரை மயக்கத்தின் காரணமாக எழுத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தெரியவே, பத்திரிகையை நெஞ்சில் வைத்தவாறு கண்களை மூடிக்கொண்டு அரைத்தூக்கத்தில் ஆழ்ந்தேன். ‘ஓ…கட்சியோ…கட்சி…’ என்று ஒருவன் கூச்சலிட்டுக் கூறுவது எனக்குக் கனவில் கேட்பது போல் இருந்தது. ‘இந்தாங்க..றோட்டால என்னமோ கட்சி, கட்சி [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.