Archive for the ‘ நல்லாட்சி கீதங்கள் ’ Category
இயற்றியவர்: ‘இசை நிலா’ மாத்தளைக் கமால் இப்பாடலுக்கான மெட்டு: நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே.. நல்ல ஆட்சி மலர வேண்டும் நண்பர்களே – நம் நகர மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தோழர்களே.. (நல்ல ஆட்சி..)[ READ MORE ]
இப்பாடலுக்கான மெட்டு: பூவும் காற்றும் சேரும்போது… நல்லாட்சிக்கான மக்களின் தியாகம் நமது தேவைதான் நல்லாட்சி காண நாளும் உழைப்பது நமது தேவைதான் வறியோர் வாழ்வு வளம் பெற வேண்டும் உரியோர் அதற்காய் உதவிட வேண்டும் இங்கு நிம்மதி மலரும்… (நல்லாட்சிக்கான..)[ READ MORE ]
Get every new post delivered to your Inbox.