Archive for the ‘ நூல்விமர்சனம் ’ Category

இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகத்தின் செய்தி மடல் – ஓர் கண்ணோட்டம்

இஸ்லாமிய கலை கலாசார பண்பாட்டுக் கழகம் (IFCEC), பெண்களுக்கான இக்ரஃ இஸ்லாமிய அழைப்பு மையம், பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலை ஆகிய அமைப்புக்களின் அரையாண்டுப் பணிகள் பற்றிய சுருக்க விபரங்களைத் தாங்கிய செய்தி மடல் (NEWS LETTER) கண்கவர் வண்ணப்பதிப்பாக 4 பக்கங்களில் வெளிவந்துள்ளது. ‘எங்களால் இயலுமானதைச் செய்வோம் என்பதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்வோம்’ என்ற தலைப்புச் சுலோகத்துடன் CARE  கெயர்: ஆரோக்கியமான சமூகத்தை நோக்கி… என்ற பிரதான தலைப்புச் செய்தியுடன் இந்த 02வது செய்தி மடல் [ READ MORE ]

நூல் விமர்சனம்: ‘அந்நிக்காஹ்’ (விவாகம்) ஷரீஅத் சட்ட விளக்கம்

எழுத்துலகில் இன்னுமோர் நூல் அக்கரைப்பற்று மண்ணில் அவதாரம் பெற்று வாசகர் கரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அக்கரைப்பற்று உலமா சபையின் சங்கைமிகு தலைவரும்,  கிழக்கிலங்கை அறபிக் கல்லூரியின் அதிபராயிருந்த வருமான அஷ்ஷெய்க் அல் ஆலிம் அல் ஹாஜ்  எம்.எம்.ஏ. அப்துல் லத்தீப் (பஹ்ஜி) அவர்களின் எண்ணத்தில் தரித்து கைவண்ணத்தில் வெளியாகி யிருக்கும் இந்நூலின் தலைப்பு ‘அந்நிக்காஹ்’ விவாகம் (ஷரீஅத் சட்ட விளக்கங்கள்) என்பதாகும். ‘எவருக்கு அல்லாஹ் நன்மையை  நாடுகின்றானோ அவருக்கு சன்மார்க்க விளக்கத்தைக் கொடுப்பான்’ என்ற நபிமொழியின் [ READ MORE ]

‘சுவைத்திரள்’ 15வது ஆண்டிதழ் கிடைக்கப் பெற்றோம்!

மீன்பாடும் தேநாடாம் மட்டக்களப்புத் தமிழகத்தைத் தளமாகக் கொண்டு வெளிவரும் நகைச்சுவை இதழான ‘சுவைத் திரள்’ தனது பதினைந்தாவது வருடாந்த இதழை வலு கச்சிதமாக வெளியிட்டுள்ளது. உள்நாட்டு யுத்தத்தாலும், இயற்கை அனர்த்தங்களாலும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புச் சுமையாலும் அன்றாடம் கஷ்டப் படுகின்ற தமிழ்பேசும் மக்களை தங்கள் கவலைகளை மறந்து மனம் விட்டுச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்ற இச்சிரிப்புச் சஞ்சிகையானது, அச்சு ஊடக வரலாற்றில் முற்றிலும் வித்தியாசமானது; தனித்துவமானது; தனக்கான வாசகர் வங்கியை எக்காலமும் அங்கிங்கென கட்சி தாவாது தன்னகத்தே [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.