Archive for the ‘ மரண அறிவித்தல்கள் ’ Category

புதிய காத்தான்குடியின் தோற்றத்திற்கு முன்னின்ற றம்ளார் ஜே.பி. காலமானார்!

புதிய காத்தான்குடி பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும், புதிய காத்தான்குடி கிராமோதய சபையின் தலைவருமான ஜனாப் மீராசாஹிபு ஆதம்லெப்பை (றம்ளார் ஜே.பி) அவர்கள் கடந்த 03ம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு அரசினர் போதனா வைத்தியசாலையில் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). மரணிக்கும்போது அவருக்கு வயது: 64. கிழக்காசியாவிலேயே குறைந்த நிலப்பரப்பில் கூடுதலான சனத்தொகை கொண்ட காத்தான்குடியுடன் இணைந்திருந்த புதிய காத்தான்குடிப் பிரதேசத்தை தனியாகப் பிரித்து ஒரு குடியேற்றப் பிரதேசமாக்குவதற்காக பல்வேறு முயற்சிகளையும் அப்போதைய அரசியல் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.