Archive for the ‘ வாசகர் கடிதங்கள் ’ Category
அன்பின் இணையதள வாசகர்களுக்கு நேற்றைய தினம் எமது இணையதளம் உட்பட ஏனைய இணையதளங்களுக்கும் இணையதள வாசகர் ஒருவரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த முறையீட்டுக் கடிதத்தை ‘வார உரைகல்.காம்’ மாத்திரமே பிரசுரித்திருந்தது. அதனைக் கண்ணுற்ற ஊடகவியலாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்கள் தனது விளக்கம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். அதனையும் நாம் பிரசுரிப்பதோடு இதுதொடர்பில் மேலும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புவோரின் கருத்துக்களையும் இன்று இரவு 12:00 மணி வரைக்குள் நாம் எதிர்பார்க்கின்றோம். அதன் பின்னர் கிடைக்கப்பெறும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட [ READ MORE ]
(இன்று எமது மின்னஞ்சல் முகவரிக்கும் ஏனைய பல இணையதள முகவரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள ஒரு இணையதள வாசகரின் முறையீட்டுக் கடிதத்தை அப்படியே பிரசுரிக்கின்றோம். இதுதொடர்பில் மேலதிக விளக்கம் அளிக்க விரும்பும் கூட்டத்தில் கலந்து கொண்ட சகோதரர்கள் தங்களது விளக்கங்களை விரும்பினால் எமது மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கலாம். – பிரதம ஆசிரியர்) அன்புடன் இணையதள நிர்வாகிக்கு எழுதிக் கொள்வது என்னவென்றால்[ READ MORE ]
(‘முஸ்தபா பஹ்ஜீ’ – காத்தான்குடி -05) கடந்த 20.08.2010ல் வெளிவந்த ‘வார உரைகல்’ லின் வேண்டுகோளுக்கிணங்க, அதன் வாசகர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் சுஹதாக்களுக்கு நினைவுத்தூபி அமைத்தல் தொடர்பாக எனது கருத்துக்கள் மூலமும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றேன். நாங்கள் இஸ்லாத்துடன் பின்னிப் பிணைந்த இனத்தவர்கள். இஸ்லாமியக் கட்டமைப்புக்குள்ளேயே நாம் தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றோம். இந்த நிலையில் இஸ்லாமிய சட்ட வரம்புகளை மீறும் செயற்பாட்டை எக்காரணம் கொண்டும் நாம் அனுமதிக்க முடியாது. இஸ்லாமிய ஷரீஆ [ READ MORE ]
‘பெண்கள் வளையல்களாலான தங்க நகைகளை அணியலாமா?’ எனும் தலைப்பில் நான் கீழ்வரும் ஆக்கத்தினை பல்வேறு வினாக்களைத் தொடுத்து காத்தான்குடி தாறுல் அதர் அத்தஅவிய்யாவின் மின் அஞ்சல் முகவரிக்கு சுமார் மூன்று முறை அனுப்பியிருந்தேன். எனினும் இதுவரை அவர்களிடமிருந்து எந்தவொரு பதில்களும் எனக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. ஆதலால் இதனை தங்களின் ‘வாரஉரைகல்’ பத்திரிகைக்கு அனுப்பி வைக்கின்றேன். ‘வார உரைகல்’ அடுத்த பிரதியில் இதனைப் பிரசுரித்தேனும் எனக்கு தக்க பதில்களை பெற்றுத் தாருங்கள். இதோ கடிதம் வருமாறு:- ‘நான் இதுவரை [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.