Archive for the ‘ வாராந்த ஜும்ஆப் பிரசங்க மேடை ’ Category
வழங்குபவர்: அல்ஹாஜ் மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா (பஹ்ஜீ) அவர்கள் (ஆயுட்காலத் தலைவர், ஜம்இய்யதுல் உலமா – காத்தான்குடி) அல்ஹம்துலில்லாஹ்! ஆதி அந்தமில்லா ஜோதிமயமானவனே! மாசு மறுவில்லாத் தலைவனே! புகழனைத்தும் உனக்கே உரித்தாகட்டும்! அறிவுச்சுடர், ஆன்மீகத் தலைவர், அன்பு வழி காட்டி அண்ணல் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், சத்திய சீலர்கள், உத்தம புருஷர்கள் எல்லோர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறி வாழத்திய பின்… அல்லாஹ்வின் நல்லடியார்களே! நல்லதை எடுத்து தீயதைத் தவிர்ப்பதன் மூலம் இறை அச்சத்தை [ READ MORE ]
Get every new post delivered to your Inbox.