Archive for the ‘ 1 ’ Category

சம்மேளன அறிவித்தல்: இன்னொரு பினாமியை உருவாக்குமா?

காத்தான்குடிப் பொதுமக்களுக்கு பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் 05.03.2012ம் திகதியிட்டு ஒரு முக்கிய அறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன் அதனை கடந்த வாரத்தில் வீடு வீடாகவும் விநியோகித்திருந்தது. ஏற்கனவே காத்தான்குடி நகரசபைத் தவிசாளரால் முன்வைக்கப்பட்டு சம்மேளனத்தினால் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடை முறைப்படுத்துவதற்கு தயாரான வேளையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்பூட்டல் நடவடிக்கைகளால் கைவிடப்பட்டிருந்த ‘குப்பை கொட்டக் காணி வாங்கக் காசு வாங்கும் திட்டம்’ என்ற வேதாளமே மீண்டும் முருங்கை மரமேறி சம்மேளனத்தின் முக்கிய அறிவித்தலாக வீட்டுக்கு வீடு வந்துள்ளது[ READ MORE ]

பாடலி சொன்னால் பரவாயில்லை; சரத் சொன்னால்தான் சண்டையா?

எதிரணிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடப் போவதாக ஹேஸ்யம் கூறப்பட்ட நாள் தொடக்கம் அரசாங்கத்தின் பக்கமுள்ள எமது முஸ்லிம் அமைச்சர்களும், ஜனாதிபதியின் ஊடக ஆலோசகர் கட்சி மாறிய அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர், உட்பட பலரும் ‘இலங்கை முஸ்லீம்கள் வந்தேறு குடிகள்’ என்று கொச்சைப்படுத்தப்பட்ட விவகாரத்தை திரிபு படுத்தியே பேசி வருகின்றனர். அந்தத் தொடரில் தற்போது கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சுபைர் ஹாஜியாரும் அதே திரிபு படுத்திய கருத்தை அரச ஊதுகுழல்களின் வாயிலாக நம் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.