‘புதிய நாளை’ பத்திரிகையில் வெளிவந்துள்ள மோசடிகள் தொடர்பாக ‘வார உரைகல்’ ஊடகத்தளத்தின் ஆய்வுகள் தொடருகின்றன.

Griuyt

கடந்த 12ம் திகதி வெள்ளிக்கிழமை நமதூரில் வெளியிடப்பட்ட ‘புதிய நாளை’ பத்திரிகையில், காத்தான்குடி நகர சபையில் இடம்பெற்று வரும் மோசடிகளுக்கு உறுதுணையாக நகர சபைச் செயலாளரால் நமது ஊரிலுள்ள முக்கிய பிரமுகர்களின் பெயர்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆவண ரீதியான ஆதாரத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரிகை வெளியாகி இன்றுடன் மூன்று தினங்கள் கழிந்து விட்ட நிலையிலும் இப்பிரமுகர்களில் எவரும் இது தொடர்பாக தமது கருத்துக்களையோ, தங்களின் பெயர்களை நகர சபைச் செயலாளர் துஷ்பிரயோகப்படுத்தியிருப்பது பற்றியோ மௌனம் காத்து வருவது ஏன் என்பது புரியவில்லை.

ஒரு வேளை அவர்கள் இப்பத்திரிகை கிடைக்கப்பெற்றும் முழுமையாக வாசிக்காதவர்களாகவோ, இச்செய்திகள் வெளியான இணையதளங்களைப் பார்க்கத் தவறியவர்களாகவோ இருக்கலாம் எனும் நோக்கில் அவர்களின் பெயர்களையும், இச்சமூகத்தில் அவர்கள் வகிக்கும் பதவிகளையும் கீழே குறிப்பிடுகின்றேன். இதன் பின்னராவது இந்த விவகாரம் குறித்து இவர்களின் நிலைப்பாடுகள் என்னவென்பது மக்கள் மன்றத்தில் தெரிய வருகின்றதா? என்பதைப் பார்க்கலாம்.

இது குறித்து சமூகப் பொறுப்புமிக்க நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துக்களும் வரவேற்கப்படும்.

1. ஜனாப். எஸ்.எச்.எம். முஸம்மில் (பிரதேச செயலாளர்)

2. அல்ஹாஜ் எஸ்.எச்.எம். அஸ்பர் (முன்னாள் தவிசாளர்)

3. அல்ஹாஜ். யூ.எல்.எம்.என். முபீன் (முன்னாள் தவிசாளர்)

4. ஜனாப். எம்.எப்.எம். சிப்லி (பொறியியலாளர் – கி.மா. உறுப்பினர்)

5. ஜனாப். எம்.எம்.ஏ. லெத்தீப் (முன்னாள் நகர சபை உறுப்பினர்)

6. திருமதி. சல்மா அமீர் ஹம்ஸா (முன்னாள் நகர சபை உறுப்பினர்)

7. ஜனாப். எம். சித்தீக் (மதிப்பீட்டு உத்தியோகத்தர்)

8. அல்ஹாஜ் ஏ.எல். அப்துல் ஜவாத் (சட்டத்தரணி – சம்மேளன பிரதித் தலைவர்)

9. ஜனாப். ஏ.எம்.எம். தௌபீக் (பொறியியலாளர் – சம்மேளனத் தலைவர்)

10. ஜனாப். ஏ.சி.எம். பதுர்தீன் (அதிபர் – கொத்தணிக் கல்வி அதிகாரி)

11. அல்ஹாஜ். எம்.எல். ஆதம்பாவா (சமாதான நீதவான் – அல்ராஜி)

12. அல்ஹாஜ். எம்.ஐ.கே. முகம்மட் (தலைவர், இஸ்லாமிக் சென்டர்)

13. அல்ஹாஜ. வை.பீ.ஏ. றஊப் (தலைவர், தாருல் அதர் அத்த அவிய்யா)

14. மௌலவி. ஏ.எம். அலியார் றியாழி (தலைவர், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்)

15. மௌலவி. ஏ.எல்.எம். சபீல் நளீமி (சம்மேளனச் செயலாளர் – NFGG பிரமுகர்)

16. அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் (தலைவர், மீரா ஜம்ஆ பள்ளிவாசல் – முன்னாள் சம்மேளனத் தலைவர்)

17. அல்ஹாஜ். எம்.எல்.வை. அறபாத் (தலைவர், பதுறியா ஜும்ஆப் பள்ளிவாயல் கா/குடி 06)

18. அல்ஹாஜ். வீ.ரீ.எம். ஹனீபா (அதிபர் – பதுறியா ஜும்ஆ பள்ளிவாசல் கா/குடி 01)

19. அல்ஹாஜ். ஏம்.ஐ. பாயிஸ் (தலைவர் – நூறானியா ஜும்ஆப்பள்ளிவாசல்)

20. ஜனாப். ஏ.ஏ.எம். றபீக் (மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்)

21. சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.ஏ.எம். றூபி (தலைவர்சென்றலைட் சனசமூக நிலையம்)

22. திருமதி. ஏ.ஸீ.எஸ். நுஸ்கியா (செயலாளர் – நூறா சனசமூக நிலையம்)

23. திருமதி. ஜெஸீமா முஸம்மில் (அதிபர் – மட்/ மில்லத் மகளிர் மகா வித்தியாலயம்)

24. திருமதி. எ.ஏ.எம். பௌமியா (நூலகர் – பொது நூலகம்)

25. ஜனாப். எஸ்.எல்.எம். முபாறக் (காழி நீதிமன்றம்)

26. திரு. ஏ.சீ.ஏ. அஸீஸ் (பிராந்திய இணைப்பாளர் – மனித உரிமைகள் ஆணைக்குழு)

27. ஜனாப். கே.எல்.ஏ. மாஹிர் (தலைவர் – ஜின்னா சன சமூக நிலையம்)

28. அல்ஹாஜ். ஏ.ஜீ.எம். அஜ்வத் (தலைவர், வர்த்தகர் சங்கம் – இமாஸா ஹாட்வெயர்)

29. திருமதி. நிரோஸா கியாஸ் (கிராம உத்தியோகத்தர்)

30. திருமதி. எம்.ரி. மாஜிதா (திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்)

(முக்கிய குறிப்பு: ‘புதிய நாளை’ பத்திரிகையில் வெளிவந்துள்ள காத்தான்குடி நகர சபையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக ‘வார உரைகல்’ ஊடகத்தளத்தின் ஆய்வுகள் தொடருகின்றன.)

07

Advertisements
  1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Advertisements
%d bloggers like this: