தொடர்புகள்

அலுவலக முகவரி :

வார உரைகல்
43, அப்றார் நகர் வீதி,
புதிய காத்தான்குடி

தொலைபேசி : 0777 00 47 74

E-mail: vaarauraikal@gmail.com

    • RIFKHAN
    • மார்ச் 29th, 2011

    அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்,
    மதிபிக்குரிய வார உரைகள் பிரதம ஆசிரியருக்கு,
    நான் உங்களது பத்திரிகை இணையதள வாசகன் இந்த மதம் தொடக்கத்திலிருந்து உங்களுடைய செய்திகள் எதுவும் இணையத்தில் இடம்பெறாதது மிகவும் கஷ்டமாக உள்ளது ஏனெனில் வெளிநாட்டில் தொழில் புரியும் எங்களுக்கு உங்களுடைய பத்திரிகை மூலம் நிறைய விடையங்களை அறிய முடிகிறது ஆகவே தயவு செய்து என் போன்ற வாசகர்களது வேண்டுகோளை ஏற்று தயவு செய்து செய்திகளை உடக்குடன் உங்களது வலைதளத்தில் பிரசுரிக்கும் , நன்றி வஸ்ஸலாம்

    • Saththiyam
    • ஓகஸ்ட் 22nd, 2012

    மிக முக்கியம்மான தகவலை தந்தமைக்கு பஸ்லின் அவர்களுக்கு நன்றி. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் 1994 இல் 12000 வாக்குகள் கிடைத்தன. அதுவே அவர் எதிர்க்கட்சியில் இருந்து முகம் கொடுத்த கடைசி தேர்தல்.அதன் பின்பு அவர் சராசரியாக 20000 வாக்குக்கு அதிகமாக பெற்று வந்துள்ளார். அரசாங்கத்தரப்பிலிருந்து தேர்தல் கேட்பதால் அராஜகம் பண்ணி கள்ள வாக்குகள் அளித்தே சுமார் 9000 க்கும் அதிகமான வாக்குகளை போடுவித்துக்கொள்வார். ஊரில் அவரது பலம் மிஞ்சிப்போனால் சுமார் 8500 மாத்திரமே.வெளியூர் மற்றும் தமிழ் வாக்குகள் சுமார் 3000 கிடைக்கும். ஏனைய 9000 உம் ஆள்மாராட்ட கள்ள வாக்குகளே.
    ஆக ஒட்டு மொத்தமாக நோக்கும்போது காத்தான்குடியில் போடப்படும் நல்ல வாக்குகளில் ஹிஸ்புள்ளஹ்விற்கு ஆதரவு 8500. எதிர்ப்பு 8000.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக