Archive for the ‘ ஊடக அறிக்கைகள ’ Category

வைத்திய அறிக்கையாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையிலும் கேள்விகள் பல இருக்கின்றன.

Noi Nuranaya Attai News Kattankudyinfo

வைத்திய அறிக்கையாக ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையிலும் கேள்விகள் பல இருக்கின்றன. எத்தகைய பதில் நடவடிக்கைக்கு முகம் கொடுக்கவும் நாம் தயார்!!

கடந்த 02.09.2016 வெள்ளிக்கிழமை காத்தான்குடிஇன்போ, சாஜில் நியூஸ், kkytimes போன்ற இணையதளங்கள் மற்றும் முகநூல் பக்கங்களில் சிறுவன் றிஜான் மீதான எரிகாயங்கள் தொடர்பில் வைத்திய அறிக்கை எனப் பிரசுரிக்கப்பட்ட நோய் நிருணய அட்டையிலும் எமக்கு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.

சிறுவன் றிஜானை மின்சாரமே தாக்கியது என்பதை நிரூபிக்க முற்பட்ட சாஜில் நியூஸ் இணையதளம், அது தொடர்பாக அந்த வர்த்தக ஸ்தாபனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் CCTV கெமரா பதிவு செய்த காட்சிகளை காணொளி வீடியோவாக வெளியிட்டபோது, மூன்றாம் மாடியில் மின்சார ஒளி வெளியாகி சிறுவன் றிஜான் நிலைதடுமாறி கீழே விழுகின்ற, மீண்டும் எழுகின்ற காட்சிகள் எல்லாம் பதிவாகியுள்ள நேரம் இரவு 07:25:57 வரையிலும் பதிவாகியுள்ளது. Continue reading

மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.கட்சி முஸ்லிம் பிரிவின் மாவட்ட அமைப்பாளராக எம்.எஸ்.எம். ஷாபி அவர்களை நியமிக்க வேண்டும்!

-ஐ.தே.க. காத்தான்குடி மத்திய குழு பிரச்சாரச் செயலாளர் புவி கோரிக்கை-

Shafi-&-Kabeer-Hasim-12

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, கல்குடா மற்றும் ஏறாவூர் பிரதேசங்களில் வாழும் ஐ.தே.கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்களை இனிமேலும் தமிழர்களின் ஆதிக்கத்திற்குள் வைத்திருப்பதை ஐ.தே.கட்சியின் தலைமைப்பீடம் அனுமதிக்கக்கூடாது.

எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக இம்மாவட்டத்தில் ஐ.தே.கட்சியின் முஸ்லிம் பிரிவொன்றை நிறுவி, அதன் மாவட்ட அமைப்பாளராக ஐ.தே.கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டுள்ள ஜனநாயகக் கட்சியின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரான ஜனாப். எம்.எஸ்.எம். ஷாபி அவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவரை நியமிப்பதற்கு ஐ.தே.கட்சியுடன் இணைந்து கொண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சராகவும் இவ்வரசாங்கத்தில் பங்கேற்றிருக்கின்ற கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் ஐ.தே.கட்சித் தலைமைப்பீடத்தினை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழு பிரச்சாரச் செயலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். Continue reading

அநீதியிழைக்கப்பட்ட 15 வயது மாணவனுக்கு நீதி கிடைக்க அனைத்து ஊடகங்களும் முகநூல் நண்பர்களும் ஒத்துழைப்பு வழங்குக!

IMG-20160818-WA0006

‘வார உரைகல்’ ஊடக நிறுவனம் பகிரங்க வேண்டுகோள்

Kattankudy info 18,08,2016

Siruvan Vayathu 18 MSMகாத்தான்குடி ரெலிகொம் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கடந்த 17ம் திகதி புதன்கிழமை இரவு 15 வயதுடைய பாடசாலை மாணவன் எம்.ஆர். றிஜான் என்பவர் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி காத்தான்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக 18ம் திகதி வியாழக்கிழமை kattankudyinfo.lk / zajilnews.lk / tamilmirror.lk இணையதளங்களில் செய்தியொன்றை வாசிக்கக் கிடைத்தது.

acid-news-kky

எனினும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை kkytimes.lk  இணையதளம் இச்சிறுவன் மின்சாரத்தினால் தாக்கப்படவில்லை. இவர்மீது அசிட் வீச்சுத் தாக்குதலே இடம்பெற்றிருப்பதாக செய்தி வெளியிட்டதை வாசித்ததும் நாம் உஷாரடைந்தோம். எனது உதவி ஆசிரியரான ஏ.எல். முகம்மது நியாஸ் என்பவரையும் இவ்விடயத்தில் ஆய்வு செய்து அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டேன். Continue reading

இந்தக் கலாநிதி ஏன் இப்படி இருக்கிறார்? பகுதி 01

dr-ul-ahmath-ashraffகாத்தான்குடியைச் சேர்ந்த கலாநிதி அஹ்மத் அஷ்ரப் என்பவரின் அண்மைக்கால செயற்பாடுகள் படு முட்டாள்தனமாக இருப்பதை பொது வாழ்வில் உள்ள அனைவரும் நன்கறிவார்கள்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்து வரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தையும் அதன் பிரச்சாரகர்களையும் அநியாயமாகவும் அர்த்தமற்ற வகையிலும் விமர்சிப்பதில் தனது முழு நேரத்தையும் இவர் செலவிட்டு வருகிறார்.

ஒரு கலாநிதி எப்படி இருக்க வேண்டுமோ அத்தரத்தில் கலாநிதி அஹ்மத் அஷ்ரப் என்பவர் இல்லை. இவர் அண்மைக்காலமாக முகநூலில் உமிழ்ந்து வரும் நாலாந்தர விமர்சங்களையும் கொஞ்சம் கவனத்திற் கொண்டு முடிந்தால் எழுத்து வடிவில் பதில் எழுதுங்கள்’ என சில சகோதரர்கள் கோரிக்கை வைத்ததால் இத்தொடரை நான் எழுத ஆரம்பித்தேன். Continue reading

“சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் நிகழ்த்துகின்ற மனிதர்களை உருவாக்க வேண்டும்” – பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

IMG-20160601-WA0049

“நாம் பெற்றுக்கொள்ளும் கல்வி வெறும் தகமைகளை மாத்திரம் பெற்றுத்தருவதாக அல்லாமல் தன்னம்பிக்கையினையும் பெற்றுத் தருவதாக அமைய வேண்டும். அப்போதுதான் சாதனைகளையும் சமூக மாற்றங்களையும் நிகழ்த்துகின்ற மனிதர்களை  கல்வியின் மூலம் உருவாக்க முடியும்”  என NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

ஜோர்டான் நட்டிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும்
கிண்ணியாவை சேர்ந்த முகம்மட் லாபீர்  அவர்களை கெளரவிப்பதற்கான நிகழ்வு கடந்த 28/05/2016 அன்று கின்னியாவில் நடைபெற்றது. SLMCயின் தலைவரும் அமைச்சருமாகிய ரவூப்ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது.. Continue reading

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கான நிவாரண நிதி இதுவரை ஒரு கோடியை தாண்டியது – அல்ஹம்துலில்லாஹ்!

13275460_500184893507946_1919229420_o

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் வெள்ள நிவாரணப் பணிக்காக மக்கள் வழங்கி வரும் நன்கொடை – இதுவரை ஒரு கோடியைத் தாண்டியது. பொருளாக கிடைத்தவை 20 இலட்சங்களுக்கும் மேல். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!

குறிப்பு:

நிவாரண மற்றும் துப்பரவுப் பணிகள் முழுமையாக நிறைவுற்ற பின் அனைத்துக்கும் உரிய துள்ளியமான கணக்குகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். – இன்ஷா அல்லாஹ்.

தேசிய தலைமையகம், 

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ- ஊடகப் பிரிவு

Cont: 0094 771081996 / 0094 774781475

Director of the Office of U.S. Foreign Assistance Resources Hari Sastry concludes visit to Sri Lanka

USA 6May 24, 2016:

Remarks as delivered by U.S. Ambassador Atul Keshap last Thursday, May 19, in Polonnaruwa during the four-day visit by Director of the Office of U.S. Foreign Assistance Resources Hari Sastry and Director for F/SCA Brendan Dallas.  

Continue reading

World Bank Group Launches Groundbreaking Financing Facility to Protect Poorest Countries against Pandemics

download

SENDAI, Japan, May 21, 2016—The

First-ever insurance and pandemic bonds will save lives and protect economies

 World Bank Group today launched the Pandemic Emergency Financing Facility (PEF), an innovative, fast-disbursing global financing mechanism designed to protect the world against deadly pandemics, which will create the first-ever insurance market for pandemic risk. Japan, which holds the G7 Presidency, committed the first $50 million in funding toward the new initiative.

Pandemics pose some of the biggest threats in the world to people’s lives and to economies, and for the first time we will have a system that can move funding and teams of experts to the sites of outbreaks before they spin out of control,” said Jim Yong Kim, President of the World Bank Group. “This facility addresses a long, collective failure in dealing with pandemics. The Ebola crisis in Guinea, Liberia and Sierra Leone taught all of us that we must be much more vigilant to outbreaks and respond immediately to save lives and also to protect economic growth.” Continue reading

ஐ.தே.கட்சியின் மாவட்ட அமைப்பாளராக மத்திய குழு பரிந்துரைத்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதெனத் தீர்மானம்!

UNP-1-22.05.2016

ஐ.தே.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரிவின் அமைப்பாளர் நியமனம் தொடர்பாக, காத்தான்குடி ஐ.தே.கட்சியின் மத்திய குழுவினால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானின் பெயரை வாபஸ் பெறுவதென்றும், ஐ.தே.கட்சியின் அங்கத்தவராகவும், கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லக்கூடியவருமான ஒருவரையே இப்பதவிக்கு நியமிக்க வேண்டுமெனக் கோருவதாகவும் இன்று (22.05.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற மத்திய குழு செயற்குழக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
Continue reading

காத்தான்குடி NTJ சகோதரர்கள் மீதான பேருவளை தரீக்கா கும்பலின் கீழ்த்தரமான தாக்குதலுக்கு ‘வார உரைகல்’ கண்டனம்!

ntj 1

வெள்ள அனர்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள மள்வானைப் பிரதேசத்திற்கு நிவாரணப் பொருட்கள் சகிதம் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்ற காத்தான்குடி NTJ தேசிய தௌஹீத் ஜமாஅத் சகோரர்கள் மீது,பேருவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த தரீக்காவாதக் கும்பல் ஒன்று கீழ்த்தரமான முறையில் தாக்குதல் நடாத்தியிருப்பதாக சற்று முன் அறியக் கிடைத்துள்ளது.

Continue reading