ஜூன், 2014 க்கான தொகுப்பு

எமது வாசகப் பெருமக்களுக்கு புனித றமழான் திங்களின் சுபசோபனங்கள்!

Ramalaan Kareem

‘வார உரைகல்’ 301வது வெளியீடு இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 04.07.2014 வெள்ளிக்கிழமை வெளிவரும். காத்தான்குடியில் வழமைபோல் 03.07.2014 வியாழக்கிழமை மாலை வேளையில் பெற்றுக் கொள்ளலாம் என்பதை இன்றைய அருள்மிக்க நாளில் மகிழ்வுடன் அறியத்தருகின்றேன்.

-புவி றஹ்மதுழ்ழாஹ் பிரதம ஆசிரியர்-

1983ல் தமிழ் சமூகம் விட்ட தவறுகளை இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகமும் விட்டு விடக் கூடாது! – வடக்கு மாகாண முதலமைச்சர்

npc-Logoவடக்கு மாகாண சபையின் 11வது அமர்வு இன்று 26.06.2014 வியாழக்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை பேரவைக் கட்டிடத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

Asmin-Aiyoob-300x197இதன்போது ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அங்கத்தவர் அய்யூப் அஸ்மின்; தேசிய முக்கியத்துவம் கருதியும், இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் அண்மையில் பேருவளை, அளுத்கமை, வெலிப்பண்ணை, தர்ஹா நகர், பாணந்துறை, தெஹிவளை, மாவனல்லை போன்ற தென்னிலங்கைப் பிரதேசங்களில் இடம்பெற்ற இனவன்முறைத் தாக்குதல்கள் மீதான கண்டணப் பிரேரணை ஒன்றினை இச்சபை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளொன்றை முன்வைத்தார். Continue reading

பூர்வீகக் கோட்பாட்டு சிந்தனையே இலங்கையின் அழிவுக்கும் இன முரண்பாடுகளுக்கும் அடிப்படையாக அமைந்திருக்கின்றது.

அளுத்கம பேருவளை பகுதிகளில் கடந்த யூன் மாதம் 15ம் திகதி தொடக்கAluthkama riotsம் 3 தினங்கள் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் சுமார் 4 பேர் உயிரிழந்து, 80ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் பல பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டு பல கோடி சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளது. Continue reading

ஞானசார தேரரின் தீக்குளிப்பு மிரட்டல்! கைதானவர்கள் விடுதலை

mhual-1பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரரின் எச்சரிக்கைக்கு அஞ்சியே அலுத்கம சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Continue reading

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான தாக்குதலை மன்னார் சர்வமதப் பேரவை கண்டிக்கிறது! ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி வைப்பு

DSC02591-60x60முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி ஜனாதிபதிக்கு மகஜர் வழங்கும் முகமாக மன்னார் சர்வமதப் பேரவை; மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் நேற்று புதன் கிழமை மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: Continue reading

முஸ்லிம்கள் மீதான அளுத்கம தாக்குதலைக் கண்டித்து யாழ் மாநகர சபையிலும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

jafஅளுத்கமவில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள யாழ் மாநகர சபை, இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Continue reading

முஸ்லீம்கள் மீதான தாக்குதலுக்கு முன் ஆயுதப் பயிற்சியில் பிக்குகளின் திடுக்கிடும் காட்சிகள்

Taro2

அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு,பௌத்த துறவிகளுக்கு இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் ஆயுத பயிற்சியை அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue reading

வடமாகாண சபையின் நடுவில் அமர்ந்து சிவாஜிலிங்கம் போராட்டம்!

வடமாகாண சபையில் தனது பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையென கூறி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையின் நடுவில் அமர்ந்திருந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

M.K

Continue reading

தென்னிலங்கை முஸ்லிம்கள் மீதான பௌத்த பயங்கரவாத வன்முறையைக் கண்டித்து வட மாகாண சபையில் இன்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது!

cvNPCஇன்று (26.06.2014) வியாழக்கிழமை நடைபெற்ற வடக்கு மாகாண சபை அமர்வில், தென்னிலங்கையில் களுத்துறை மாவட்டத்திலுள்ள அளுத்கம, பேருவளை, தர்ஹா நகர், தெஹிவளை, பாணந்துறை உள்ளிட்ட பல்வேற பிரதேசங்களிலும் கடந்த 15ம் திகதி தொடக்கம் பௌத்த பேரின தீவிரவாதிகளால் இடம்பெற்று வரும் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் மீதான கொடூரமிக்க வன்முறைகளுக்கு ஏகமனதாக கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Continue reading

பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் கண்டன பிரேரணை நிறைவேற்றம்

Safai-1-600x330அளுத்கம,  தர்கா நகர,  பேருவளை, பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத தாக்குதல்களைக் கண்டித்து கல்முனை மாநகர சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Continue reading