ஜூன் 1st, 2014 க்கான தொகுப்பு

காத்தான்குடி OIC அஜித் பிரசன்னவுக்கு எதிரான புவி. றஹ்மதுழ்ழாஹ்வின் முறைப்பாடு: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று விசாரணை

KKY OIC Ajith Prasannaகாத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் அஜித் பிரசன்னவுக்கு எதிராக, ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணை, இன்று (02.06.2014) திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு இடம்பெறும்.

Continue reading

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-தௌஹீத் அமைப்புக்கள் சந்திப்பு’ உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை தொடர்பாக ஒரு பதிலறிக்கை!!

Ithi130.05.2014 திகதியிடப்பட்ட ‘இத்திஹாது அஹ்லிஸ் ஸுன்னஹ்’ எனும் கடிதத் தலைப்புடன் 31.05.2014 சனிக்கிழமை இணையத்தளங்கள் பலவற்றிலும் ‘பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – தௌஹீத் அமைப்புக்கள் சந்திப்பு – உத்தியோகபூர்வ ஊடக அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

Continue reading

இந்தியா வரும் வெளிநாட்டவர்கள் தங்க நகை அணிந்து வர கட்டுப்பாடுகள் இல்லை!

jewவெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றவர்கள் தங்கத்தை அணிந்து வருவதற்கு இந்தியாவில் எந்த கட்டுப்பாடும் இல்லை என்று கேரளாவின் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

Continue reading

கிழக்கு மாகாணத்தில் மாவட்டச் செயலாளர்கள் இருவருக்கு எதிராக வழக்கு

bgகிழக்கில் மாவட்டச் செயலாளர்கள் இருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது. கிழக்கு மாகாணசபை இவ்வாறு வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளது.

எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளாது தன்னிச்சையாக காணிகளை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு குறித்த மாவட்டச் செயலாளர்கள் வழங்கியுள்ளனர். Continue reading