ஒக்ரோபர், 2013 க்கான தொகுப்பு

“Mr. Jabir from Eravur complaint against the chief editor. Is this a contract to finish Puvi?”

Mr. Jabir, from Old Market Road – Eravur 03, has complained against Mr Puvi Rahmathullah, chief editor of Vaarauraikal .

563973_10151575950117062_886098908_nHe has complained in Kattankudy police for the news that Mr. Rahmathullah had published in his 277th publication of his Vaarauraikal weekly with the heading ‘Deputy minister Hizbullah’s  son Hiraz ahamed  loving fun with foreign girls’

In his complain, which is written in MOIB registration book page no 160 kattankudy police, He says: Continue reading

பிரதம ஆசிரியருக்கு எதிராக ஏறாவூர் ஜாபீர் முறைப்பாடு: ‘புவி’யைத் தீர்த்துக்கட்டவதற்கான கொந்தராத்தா?

154745_10151135879502062_899543642_n‘அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட் வெளிநாட்டுப் பெண்களுடன் உல்லாசம்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் வெளியான ‘வார உரைகல்’ பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பில் ஏறாவூர் 03. பழைய சந்தை வீதியில் வசிக்கும் அலி முகமது மொஹமட் ஜாபிர் என்பவர் கடந்த 19ம் திகதி சனிக்கிழமை ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி. றஹ்மதுழ்ழாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். Continue reading

கூவத்தில் கலக்கும் ‘பேலியகொடைகள்’! பத்தாயிரத்திற்குப் புகழ் பாடும் பஞ்சக் கவிஞர்கள்! தமிழகத்துக் கவிஞர்கள் தம் கௌரவம் காப்பார்களா?

Vu 276-1அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் அரசியல் வாழ்வை வரலாற்றுப் புத்தகமாக வெளிக் கொண்டு வரும் முயற்சியொன்று, காத்தான்குடிக் கடற்கரை வீதி அபிவிருத்தி போல் மிக நீண்ட காலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவது நம் வாசகர்கள் அறிந்த விடயமேயாகும். Continue reading

அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் காமக்கூத்து நடாத்தியது பொய்யாம் -ஏறாவூர் ஜாபிர் முறைப்பாடு! பொலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பிரதம ஆசிரியர் பதில் வாக்கு மூலம்!!

563973_10151575950117062_886098908_n“அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட் வெளிநாட்டுப் பெண்களுடன் உல்லாசம்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் வெளியான ‘வார உரைகல்’ பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பில் ஏறாவூர் 03. பழைய சந்தை வீதியில் வசிக்கும் அலி முகமது மொஹமட் ஜாபிர் என்பவர் கடந்த 19ம் திகதி ‘வார உரைகல்’ பிரதம ஆசியர் புவி . றஹ்மதுழ்ழாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு MOIB முறைப்பாட்டுப் பதிவுப் புத்தகத்தில் 160ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது முறைப்பாட்டில்…. Continue reading

அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட்டின் வெளிநாட்டுப் பெண்களுடனான கும்மாளச் செய்தியையும், படங்களையும் பிரசுரித்த ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் புகார்!

Vaarauraikal (277) -1அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட், வெளிநாட்டுப் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததாக  ‘புழுதி’ இணையதளத்தில் வெளியான செய்தியையும், படங்களையும் நேற்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியான ‘வார உரைகல்’ பத்திரிகையின் 277வது பதிவில் பிரசுரித்தமை தொடர்பில்,  அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஏறாவூரைச் சேர்ந்த செயலாளர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக இன்று மாலை 03:45 மணியளவில் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரின் இல்லத்திற்கு வருகை தந்த காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். Continue reading

அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட் வெளிநாட்டுப் பெண்களுடன் உல்லாசம்!

944242_10151356002867062_724713808_nஇங்கையின் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும்,ஆளும்கட்சி   நாடாளமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  பிரதித் தலைவரும் காத்தான்குடி மக்களால் “தாஜுல் மில்லத்” என பெயர் சூட்டி அழைக்கப்படும் எம் .எல் .ஏம் ஹிஸ்புல்லாஹ் வின் செல்வப் புதல்வர் ஹிராஸ் அஹ்மத் (பொறியியல் பீட மாணவர்) வெளிநாட்டு இளம்  பெண்களுடன் சல்லாபம் அனுபவிக்கும் புகைப்படங்கள் www. puluthi.wordpress.com இணையத்தளத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன . Continue reading

தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களாலும் ‘வார உரைகல்’ பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராக வர முடியாது! – மூத்த பத்திரிகையாளர் ஏ.எச். முகம்மது ஜே.பி-

A.H.Mohamed-J.Pதேசியப் பத்திரிகைகளுக்கு பிரதம ஆசிரியராக இருப்பவர்களால் கூட, நமதூரிலிருந்து வெளியாகும் ‘வார உரைகல்’ பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராக இருக்க முடியாது என மூத்த ஊடகவியலாளரும், காத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜனாப். ஏ.எச். முஹம்மது ஜே.பி தெரிவித்தார்.

Continue reading

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் பதவிக்கு தகுதியுள்ளவர்கள் முன்வரலாம்!

april-4_1917‘வார உரைகல்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியைப் பொறுப்பேற்பதுடன், இப்பத்திரிகையை வாராந்தம் தொடர்ந்து வெளியிடுவதற்கும் தகுதியுள்ளவர்கள் முன் வரலாம் என தற்போதைய பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றார். Continue reading

முறைகேடாக வழங்கப்பட்ட பள்ளிவாசல் பணத்தின் மூலம் பாடசாலை அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளலாமா?

Metththaippalliமெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்குரிய பணம் 2 ½ இலட்சம் ரூபாவை, கோட்டக் கல்வி அதிகாரியினதும், வலயக் கல்விப் பணிப்பாளரினதும் அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் பெற்றுக்கொண்டு காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள அவ்வித்தியாலய அதிபர் எஸ்.எல்.ஏ. கபூருக்கு அதிகாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. Continue reading

மட்/ மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் அசையாமல் இருக்க வேண்டும்!

ZDE Ahamed Lebbeமட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளரை உடனடியாகவே இடமாற்ற வேண்டும் என்று ஏறாவூர் நகர சபையினால் தீர்மானம் எடுக்கப்பட்டது குறித்து கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் தனது கடுமையான அதிருப்தியை ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம், ஏறாவூ ருக்கு மாத்திரம் சொந்தமானதல்ல என்றும், அது ஓட்டமாவடி மற்றும் காத்தான்குடி கல்விக் கோட்டங்களுக்கும் உரித்தானதென்றும் அவர் தனது ஊடக அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார். Continue reading