Archive for the ‘ ஊடக அறிக்கைகள ’ Category

பொதுபல‬ சேனாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைவின் பார்வையில் இவர்கள் தான் தீவிரவாதிகள்.

13256450_1111173682273380_3186151635065901740_n

எதற்கெடுத்தாலும் அறிக்கை விடும்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, வழக்கம்போல இந்த மழை வெள்ளத்திற்காக “அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள்” என்று மட்டும் அறிக்கை விட்டது.  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பார்வையில் இவர்கள் தான் குழப்பவாதிகள், காபிர்கள்.

Continue reading

சீரற்ற காலநிலையால் ஆவணங்களை இழந்தவர்களுக்கு உதவ விசேட வேலைத்திட்டம் – சுசந்த புஞ்சிநிலமே

download (2)திடீரென நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக தங்களது பெறுமதியான ஆவணங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவி செய்ய விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். Continue reading

நிலச்சரிவுகள் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கத் தூதுவர் (Atul Keshap) அதுல் கஷாப்பின் இரங்கல் அறிக்கை

USA                                           கொழும்பு மே 18, 2016:

இலங்கை அரசாங்கத்திற்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஐக்கிய அமெரிக்க தூதரகம் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கைலத் தெரிவிக்கின்றேன்.

தமது அன்புக்குரியோர்களை இழந்தும், காயமடைந்தோர்களுக்கு சிகிச்சையளித்தும், இந்த இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்டுவரும் இழப்புக்கைளயும், சேதங்களையும் அடையாளம் கண்டும் வரும் நிலையில் அரசாங்கத்திற்கும், பாதிக்கப்பட்டோர்களுக்கும் உதவியளிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.

U.S. Ambassador Atul Keshap’s Condolence Statement on Landslides and Flooding

May 18, 2016: Continue reading

மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர். ரடரின் இலங்கை விஜயம் வெற்றிகரமாகப் பூர்த்தி!

Maj. Gen Rudder Awards SL Navy Fast Attack Crewஅமெரிக்காவின் பசுபிக் கட்டளைக்கான மூலோபாயத் திட்டமிடல் மற்றும் கொள்கைப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஸ்டீவன் ஆர் ரடர், இம்மாதம் 11-13 வரையான காலப்பகுதியில் இலங்கை;கான தமது மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

பசுபிக் கட்டளை தலைமையகத்தின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது, இதுவே முதற் தடவையாகும். Continue reading

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்து ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணி பிரிவு கண்டனம்!

UNP-Meet.-13.06.2016-1

காத்தான்குடி கொத்தணிக் பிரிவின் முக்கியஸ்தர்களுக்கான விஷேட அவசரக் கூட்டம்  (13.05.2016) வெள்ளிக்கிழமை மாலை கொத்தணி அமைப்பாளர் அல்ஹாஜ் எச்.எம்.எம். முஸ்தபா அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

ஐ.தே.கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் தலைவர் கே.எம்.எம். அலியார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக ஐ.தே.கட்சியின் காத்தான்குடி கொத்தணியுடன் இணைந்து செயற்பட்டு வரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. Continue reading

மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு!

V1‘ஜேர்னோஸ் மீட்டப் – 2015’ எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள கலந்து கொண்ட இந்த செயலமர்வு, “விடியல்” இணையத்தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

“விடியல்” இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். Continue reading

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு!

Noth 0001வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள், ஆயுத முனையில் பலவந்தமாக முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது, அம்மக்களை தொடர்ச்சியாக 25 வருடங்கள் மிகுந்த துயரத்துடனான அவல வாழ்க்கைக்கு இட்டுச்சென்றுள்ளது. இந்நிலையில் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சகல விதமான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து மீள்குடியமர்த்துவதிலேயே தங்கியிருக்கின்றது. Continue reading

பொது பல சேனாவின் பிக்குகளுக்கு கேகாலை மாவட்ட SP எச்சரிக்கை! ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக BBS சார்பில் அளிக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டது!!

SLTJ“எந்த நிகழ்ச்சிக்கும் உள்நுழைந்து தடை செய்யும் அதிகாரம் எந்தவொரு அமைப்பினருக்கும் கிடையாது. சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும், அது மத குருமாறாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். சட்டம் தான் நாட்டை ஆளுமே தவிர பிக்குகள் அல்ல என்பதை அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேகாலை மாவட்ட SP  அவர்களினால் பொது பல சேனாவின் பிக்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Continue reading

காத்தான்குடி இன்போ செய்திக்கு மறுப்பும், அழிவுச் சத்தியத்துக்கு அழைப்பும்

Lafir-sirகடந்த 18.11.2014 அன்று www. kattankudi. info என்னும் இணையத் தளத்தில் ‘காத்தான்குடியில் ஷீஆ சலசலப்பும் பின்னணியில் அரசியல் பிரமுகர்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த செய்தி தொடர்பாக PMGG சூராசபை உறுப்பினர் MLM. லாபீர் ஆசிரியர் (காத்தான்குடி) அவர்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை)

இன்போவினால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட அறிக்கை:

கடந்த 13.11.2013 அன்று காத்தான்குடி.இன்போவில் ‘காத்தான்குடியில் ஷீயா சலசலப்பும் பின்னணியில் அரசியல் பிரமுகர்’ என்ற தலைப்பில் PMGGயின் சூறாசபை உறுப்பினர் MLM. லாபீர் ஆசிரியர் ஆகிய என் மீதும் PMGGயின் மீதும் அபாண்டங்களைச் சுமத்தி எனக்கும் PMGGக்கும் ஷீயா சாயம் பூசும் நோக்கத்திலான செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. Continue reading